supreme-court அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து முடிவெடுக்க என்னை அறிவுறுத்த முடியாது - கர்நாடகா சபாநாயகர் நமது நிருபர் ஜூலை 11, 2019 கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.